Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

ஊர்ச் சாவடி

Village common meeting place (Chāvadi)

அமைவிடம்

ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.


வரலாற்றுக்காலம்

சுமார் 150 வருடங்கள் பழமையானதாகக் கருதப்படுகிறது


கூடுதல் விவரங்கள்

சாவடி என்பது ஊர் மக்கள் ஒன்றாகக் கூடும் இடம். கிராமத்தின் வளர்ச்சி, பொழுதுபோக்கு மற்றும் இதர விஷயங்களைக் குறித்து முடிவு எடுக்கும் இடமாகும். எட்டுதூண்கள் கொண்ட மண்டபம் போன்ற அமைப்பையுடைய இந்தச் சாவடி ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நன்கு உயர்த்திக் கட்டப்பட்ட இந்தச் சாவடியின் முன்பக்கம் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. சாவடியின் மேல், கூரையும் முகப்பும் அமைக்கப்பட்டுள்ளன.


ஊர்

வலைச்சிகுளம்

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்