Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நகரா மண்டபம்

Nagarā Mandapa

அமைவிடம்

சிவந்திபட்டி


வரலாற்றுக்காலம்

நாயக்கர் காலம்


கூடுதல் விவரங்கள்

நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கல் தூண் கல்யாண மேடை‌ மண்டபம். 30 கல் தூண்களுடன் கூடிய மண்டபம். நடுமண்டபங்களில் சிங்கமுகம் கொண்ட சிங்கத்தூண்கள் போன்றன கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது. வாயிலின் முகப்பு பகுதியில் இரு பகுதியிலும் யானை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. மண்டபத்தில் இறுதிப் பகுதியில் கல் மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சில காலங்களுக்கு முன்பு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து திருவீதி உலா வரும்போது இங்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.


ஊர்

மம்சாபுரம்

மாவட்டம்

விருதுநகர்

தகவல்

முனைவர் கந்தசாமி

புகைப்படங்கள்

முனைவர் போ.கந்தசாமி

முனைவர் போ.கந்தசாமி

முனைவர் போ.கந்தசாமி

முனைவர் போ.கந்தசாமி

முனைவர் போ.கந்தசாமி