வரலாற்றுக்காலம்
சுமார் நூற்றாண்டுகள் பழமையான பாலமாக இருக்கலாம்.
கூடுதல் விவரங்கள்
மிக அழகாக, நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள இந்த பாலம், மணிமுத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பாலத்தின் தூண்கள் சதுர வடிவ கற்களால் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதால் மழைக்காலங்களில் ஆற்றின் தண்ணீர் இப்பாலத்தை மூழ்கடித்து விடும். எனவே அருகில் சற்று உயரமான பாலம் கட்டப்பட்டு தற்போது அதுவே பயன்பாட்டில் உள்ளது. இவ்விடத்திற்கு அருகில் ஒரு அணை அமைந்துள்ளது.
அமைவிடம்
மேலூர்- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இ.மலம்பட்டி கிராமத்திற்கு உள்ளே செல்வதற்கான நுழைவு வாயில் அருகில் உள்ளது.
ஊர்
இ.மலம்பட்டி
மாவட்டம்
மதுரை