Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கற்படுக்கை

Stone beds

வரலாற்றுக்காலம்

வரலாற்றுக் காலம்


கூடுதல் விவரங்கள்

மதுரை - திருவாதவூர் சாலையின் வலப்புறத்தில் ஓவாமலை எனப்படும் ’பஞ்சபாண்டவர்’ மலையில் 50 அடி உயரத்தில் ஓர் இயற்கைக் குகைத்தளம் உள்ளது. இக்குகைத்தளத்தில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் துறவிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட கற் படுக்கைகள் உள்ளன. இங்கு தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உள்ளன.


அமைவிடம்

ஓவா மலையில் (திருவாதவூர் சாலையின் வலப்புறத்தில்) அமைந்துள்ளது.


ஊர்

திருவாதவூர்

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் துர்கா தேவி

புகைப்படங்கள்

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி