அமைவிடம்
தல்லாக்குளம் தமுக்கம் மைதானம் அருகில் உள்ளது. மதுரை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வேறு பெயர்கள்
ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் சம்சுதீன் அவுலியா தர்க்கா
வகை
தர்க்கா
ஊர்
கோரிப்பாளையம்
மாவட்டம்
மதுரை
முனைவர் துர்கா தேவி