ரம்ஜான், பக்ரீத் போன்ற இஸ்லாமிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 400 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
அமைப்பு
பள்ளிவாசல் முன்பு இரண்டு மினார்கள் காணப்படுகின்றன.
சுருக்கம்
முகமது நைனார் பள்ளிவாசலை, ’கோம்பைப் பள்ளிவாசல்’ என்றும் அழைக்கின்றனர். இப்பள்ளிவாசல் தமிழ் சுன்னத் ஜமாத் பிரிவைச் சேர்ந்தது. பள்ளிவாசலின் முன்பக்கத்தில் இரண்டு மினார்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிவாசல் சுமார் 400 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Worship
Islamic worship practices, Namaz.
Festival Details
Islamic festivals such as Ramadan and Eid are celebrated
Period/ Collector
It is approximately 400 years old.
Inscription / Copper
No.
Architecture
Two minarets can be seen in front of the mosque.
Summary
The Muhammad Nainar Mosque is also known as the "Kombai Mosque." This mosque belongs to the Tamil Sunni Jamaat sect. Two minarets are placed in front of the mosque. It is said that this mosque is around 400 years old.
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
Details
Dr.C.Manickaraj
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கோம்பை ஜமீன் திருமலை ராயப்பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில் ஆகியவை உள்ளன.
Nearby Monuments
Kombai Zamindar Thirumalai Raya Perumal Temple, Kannika Parameswari Temple.
செல்லும் வழி
உத்தமபாளையத்திலிருந்து கோம்பை செல்லும் சாலையிலும், தேவாரத்தில் இருந்து கோம்பை செல்லும் சாலையிலும் செல்லலாம்.
Directions
Onr could take the road from Uthamapalayam to Kombai or the road from Thevaram to Kombai.