Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தாலாட்டு பாடல்

Lullabies

வகை

தாலாட்டு பாடல்


பாடப்படும் சூழல்- காலம்

குழந்தைகளை உறங்க வைப்பதற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பாடப்படும்.


பாலினம்

பெண்


பாடலின் கால அளவு

1 முதல் 2 நிமிடங்கள் வரை நீளமுள்ள பாடல்கள்


ஊர்

கச்சிராயிருப்பு

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
கேட்பொலிக் கோப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் வகைகளின் விவரங்கள் பின்வருமாறு (refer audio file) :

தாலாட்டுப் பாடல்கள் குழந்தைகளின் அழுகையை நிறுத்துவதற்காகவும் குழந்தைகளை உறங்க வைப்பதற்காகவும் இயற்றப்பட்ட, இனிமையான இசையைக் கொண்ட பாடல்களாகும். தமிழர்களின் வாழ்வில் இசை என்றுமே ஒரு முக்கியப் பங்கு வகித்துள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்றபாடல் வடிவங்கள் தமிழில் உள்ளன. இப்பாடல்கள் பெரும்பாலும் எழுதி வைத்துப் பாடப்படுவன அல்ல. வழிவழியாகத் தங்கள் முன்னோர்களிடம் இருந்து செவிவழியாக இப்பாடல்களை இவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இந்தப் பாடல்கள் இவ்வூர் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதியாக உள்ளன. இவ்வூர் மக்கள் திருவிழா காலங்களில் பல வகையான வழிபட்டுப் பாடல்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களையும் பாடுகின்றனர்.
தகவல்

முனைவர் மகாலிங்கம்

கேட்பொலி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி