Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பெருங்கற்கால குத்துக்கல்

Menhir

அமைவிடத்தின் பெயர்

வருசநாட்டிலிருந்து பவளநகர் செல்லும் சாலையில் உள்ள கல்யாண மண்டபம் அருகில்


பண்பாட்டுக் காலம்

பெருங்கற்காலம்


கூடுதல் விவரங்கள்

இந்த குத்துக்கல் பெருங்கற்காலச் சின்னமாகும். இந்த குத்துக்கல் இவ்விடத்திற்கு அருகிலுள்ள நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. தற்போது வருசநாட்டில் வாழும் ஒரு பிரிவைச் சேர்ந்த மக்கள் ’முனீஸ்வரன்’ என்ற பெயரில் இந்த குத்துக்கல்லை தங்களுடைய குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.


ஊர்

வருசநாடு

மாவட்டம்

தேனி

தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப.பிரதீப்

ப.பிரதீப்