வகை
கூடை பின்னுதல் (மூங்கில், பனை, கோரை மற்றும் பிற)
கைவினைப் பொருளின் பெயர்
மூங்கில் கூடைகள்
கைவினைக் கலைஞர் பெயர்
கவிதா, மல்லிகா, முருகன் ஆகியோர்.
பயன்பாடுகள்
பொதுவாக, இந்த மூங்கில் கூடைகள் பூக்கூடை, நடவுக் கூடை, வயல் வேலைகளுக்கான பராமரிப்புப் பொருட்களை வைக்கும் கூடைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
ஊர்
மேட்டுப்பட்டி
மாவட்டம்
திண்டுக்கல்