வகை
மட்பாண்டம்
கைவினைப் பொருளின் பெயர்
மட்பாண்டம்
கைவினைக் கலைஞர் பெயர்
இக்குழுவில் அழகுமலை, வடிவேல், முருகேசன் ஆகிய கைவினைக் கலைஞர்கள் உள்ளனர்.
பயன்பாடுகள்
உணவு சமைக்கவும் அலங்காரப் பொருட்களாகவும் பயன்படுகின்றன.
ஊர்
உச்சணம்பட்டி
மாவட்டம்
திண்டுக்கல்