Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

அரம் கொத்துதல்

Aram Tool Crafting

வகை

உலோக வேலைப்பாடு


கைவினைப் பொருளின் பெயர்

அரம்


கைவினைக் கலைஞர் பெயர்

பாண்டி மற்றும் ராஜலெட்சுமி


பயன்பாடுகள்

அரம், கடினமான பரப்புக்களை அராவுவதற்காகவும், மரவேலை மற்றும் உலோக வேலையின் போது பல பணிகளுக்காகவும் பயன்படும் ஒரு கருவியாகும்.


ஊர்

சின்னாளப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

காட்சிப்படுத்தப்படும் இடம்
சின்னாளப்பட்டி
கூடுதல் விவரங்கள்
இப்பட்டறையில் தங்கம் மற்றும் வைர நகைகள் செய்யப் பயன்படுத்தப்படும் அரம் என்ற சிறிய கருவியைத் தயார் செய்கின்றனர். இவர்கள் ராவப்பட்ட சிறிய அரங்களை வாங்கி அவற்றை கொற்றப்பட்ட அரமாக மாற்றுகின்றனர். இந்தப் உலோக கருவி மோதிரம், சங்கிலி, மூக்குத்தி போன்ற நகை வேலை செய்வதற்கும், நகைகளில் கல் பதிப்பதற்கும், அரிவாள்மணை மற்றும் கத்தி போன்றவற்றை தயாரிப்பதற்கும், வண்டியின் சக்கரத்தை ராவுவதற்கும், உலோக வேலைப்பாட்டின் போது உலோகத் துண்டுகளை அராவி நேர்த்தியாக்குவதற்கும், சிக்கலான துளையிடப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்வதற்கும், பள்ளங்களை உருவாக்குவதற்கும் இக்கருவி பயன்படுகிறது.
தொழில் முறை
குடிசைத் தொழில்
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

வெ.நாகஜோதிகா

வெ.நாகஜோதிகா

வெ.நாகஜோதிகா

வெ.நாகஜோதிகா

வெ.நாகஜோதிகா

வெ.நாகஜோதிகா

காணொலி

வெ.நாகஜோதிகா

வெ.நாகஜோதிகா