Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கைத்தறி நெசவு

Handloom weaving

வகை

கைத்தறி நெசவு


கைவினைப் பொருளின் பெயர்

கைத்தறி நெசவு


கைவினைக் கலைஞர் பெயர்

தர்மர்


பயன்பாடுகள்

நாகரிக வளர்ச்சி பல்வேறு வகையில் மேம்பட்டாலும் தற்போது இவர் செய்யக்கூடிய கைத்தறி நெசவில் உருவாகிய சேலைகள், ஆண்கள் அணியும் ஆடைகள், துண்டுகள் போன்றவற்றை கைத்தறி நெசவின் அருமை தெரிந்தவர்கள் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.


ஊர்

அருப்புக்கோட்டை

மாவட்டம்

விருதுநகர்

கூடுதல் விவரங்கள்
தற்போது அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் நெசவுத் தொழிலில் மின்சாரம் இன்றி கால்களைக் கொண்டு தறியை இயக்கி நெய்யும் கலைஞர் இவர் ஒருவர் மட்டுமே உள்ளார். இவர் மூன்று நாட்களுக்கு இரண்டு புடவைகள் நெய்வதாக கூறுகிறார் மற்ற இடங்களில் மின்சார தறி செயல்பட்டு வருகிறது.
தொழில் முறை
சிறு/குறு தொழில்
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்