வகை
மட்பாண்டம் / சுடுமண் சிற்பம்
கைவினைப் பொருளின் பெயர்
மட்பாண்டங்கள் மற்றும் மண்பொம்மைகள்
கைவினைக் கலைஞர் பெயர்
கருப்பாயி. M
பயன்பாடுகள்
சாமி சிலைகள் வழிபாட்டிற்காகவும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. மட்பாண்டங்கள் வீட்டு உபயோக பொருட்களாகப் பயன்படுகின்றன.
ஊர்
துவரிமான்
மாவட்டம்
மதுரை