வெள்ளிக்கிழமை மற்றும் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
கிறிஸ்து பிறப்பு, ஆங்கில வருடப்பிறப்பு, புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் ஆகிய நாட்களில் திருவிழாக்கள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1918
ஆலய வரலாறு / கதைகள்
பொது ஆண்டு 1918 இல் முதன் முதலில் 'ஊசி கோயில்’ என்ற பெயரில் இத்தேவாலயம் கட்டப்பட்டு மக்கள் வழிபாட்டில் இருந்துள்ளது. பின்னர் 07/11/1946 ல் இத்தேவாலயம் புதிதாக கட்டப்பட்டு ’கிறிஸ்து நாதர் தேவாலயம்’ என அழைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தேவாலயத்தின் அமைப்பு
தேவாலயத்தின் உள்ளே ஜெபமண்டபம் அமைக்கபப்ட்டுள்ளது. உள்சுவற்றில் இயேசுவின் அடையாளமான சிலுவை மட்டும் வைத்து வழிபடப்படுகிறது. வேறு சிற்பங்கள் காணப்படவில்லை.
Worship period
Special worship will be held on Fridays and all Sundays.
Festivals
Festivals are held on the days of the Nativity of Christ, the English New Year, Good Friday and Easter.
Period/ Collector
1918 CE
Temple History / Stories
This church was first built in the year 1918 under the name 'Ūsi Koil' and was used for public worship. Later, on 07/11/1946, this Church was newly built (rebuilt) and is said to be called 'Christu Nathar Devalayam'.
Organization of the Church
A prayer hall is set up inside the church. Only the cross, the symbol of Jesus, is placed on the inner wall for worship. No other sculptures are found.
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
Details
Dr.C.Manickaraj
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
போடிநாயக்கனூர் அரண்மனை, பெருமாள் கோயில், சிவன் கோயில், பரமசிவன் மலைக்கோயில், மற்றும் சில சிறு தெய்வக் கோயில்களும் உள்ளன.
Nearby Monuments
There are also Bodinayakkanur Palace, Perumal Temple, Siva Temple, Paramasivan Hill Temple, and some minor deity temples.