வகை
கிராமக் கோயில்
திருவிழாவின் பயன்
வேளாண்மை பெருகுகிறது. மக்களின் நோய் நீங்குகிறது. அனைத்துப் பிரிவினரும் ஒன்று திரள்கின்றனர்.
நடைபெறும் இடம்
சந்தைப்பட்டி முத்தாலம்மன் கோயில்
நடைபெறும் தருணங்கள்
புரட்டாசி மாதம் முதல் செவ்வாய் மற்றும் புதன் கிழமையில் நடைபெறும்.
ஊர்
சந்தைப்பட்டி
மாவட்டம்
மதுரை