வகை
சடங்கு
திருவிழாவின் பயன்
நத்தைகள் வேளாண்மையைப் பெருக்கிக் கண்மாயை உயிர்ப்புடன் வைத்திருப்பவை ஆகும்.
நடைபெறும் இடம்
புதுவார்பட்டி கண்மாய்க்கரை - அ.ஆண்டிப்பட்டி
நடைபெறும் தருணங்கள்
ஆடி மாதம் முதல்வெள்ளிக் கிழமை அன்று நடைபெறும்.
ஊர்
அ.ஆண்டிப்பட்டி
மாவட்டம்
மதுரை