வகை
கிராமக் கோயில்
திருவிழாவின் பயன்
கிராம மக்களின் நலனுக்காகவும் மழை வரம் வேண்டியும் வருடா வருடம் இத்திருவிழா நடைபெறுகிறது.
நடைபெறும் இடம்
களத்துபட்டி முடிமலை ஆண்டவர் கோயில் மந்தையில் நடைபெறுகிறது.
நடைபெறும் தருணங்கள்
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30 ஆம் தேதி திருவிழா நடைபெறும்.
ஊர்
களத்துப்பட்டி
மாவட்டம்
திண்டுக்கல்