வகை
கிராமக் கோயில்
திருவிழாவின் பயன்
முன்னோர்கள் வேட்டையாடியதை நினைவூட்டும் விதமாக இவ்விழா அமைந்துள்ளது.
நடைபெறும் இடம்
மாரியம்மன் ஆலயம் அருகில் நடைபெறும்.
நடைபெறும் தருணங்கள்
ஆடி மற்றும் ஆவணி மாதம் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் அந்திமாலையில் நடைபெறும்.
ஊர்
கானப்பாடி
மாவட்டம்
திண்டுக்கல்