Sluice Stone located in the Chinna Devi pond in Thevaram.
Language & Script
Tamil
A historic year
15th - 16th century CE
Village Name
Thevaram
District
Theni
கூடுதல் விவரங்கள்
குமிழி மடைத்தூணில் வெட்டப்பட்ட இக்கல்வெட்டில் மொத்தம் 6 வரிகள் உள்ளன. இக்கல்வெட்டில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
1. ஸ்வஸ்தி ஸ்ரீ
2. மூவரை
3.வென்ற
4.மெதிதலை
5. ப்பெருமா
6. ள்
இந்தப் பொது ஆண்டு 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டின் மூலம், விருதுநகர் மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மூவரை வென்றான் ஊரைச் சேர்ந்த மேதி தலைப் பெருமாள் என்பவன் இம்மடைத் தூணை அமைத்துக் கொடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.
Additional Information
The inscription carved on the sluice stone pillar (Kumizhi madai thoon) consists of a total of 6 lines. The inscription reads as follows:
1. Swasthi Shri
2. mūvarai
3. vendra
4. medhithalai
5. pperumā
6. L
Based on this Tamil inscription, which dates back to the 15th-16th century CE, it appears that Mēdhithalai Perumāl from the village of Mūvrai Vendrān, near Pēraiyūr in Virudhunagar district, may have made this sluice stone.