Near the bas-relief sculpture of Tirthankara Parsvanatha.
Language & Script
Tamil and Vattezhuthu
A historic year
9-10 Century CE
Village Name
Thirupparankundram
District
Madurai
கூடுதல் விவரங்கள்
1 ஆம் கல்வெட்டு - முதல் சிற்பத்தின் அருகில் செதுக்கப்பட்டுள்ள பார்சுவநாதர் சிற்பத்தின் அருகில் இக்கல்வெட்டு உள்ளது. ஆவியூர் அருகில் செயல்பட்ட குறண்டி சமணப் பள்ளியைச் சேர்ந்த அனந்த வீரையன் என்பவர் புடைப்புச் சிற்பத்தைச் செய்தார் என்ற செய்தியை இந்த வட்டெழுத்துக் கல்வெட்டு கூறுகிறது.
1. வெண்பு
2. நாட்டுத் தி-
3. ருக்குறன்டி
4. அனந்த
5. வீரயப்பணி
2 ஆம் கல்வெட்டு - மற்றொரு வட்டெழுத்துக் கல்வெட்டு, இத்திருமேனியைச் சிவிகை (பல்லக்கு போன்றது) சுமக்கும் வீரர்களில் பலதேவன் என்பவர் செய்தார் எனக் கூறுகிறது.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ சி
2. விகை ஏறின
3. புடையர் நீலனா-
4. இன இளந்தம்ம-
5. டிகள் மாணாக்கன்
6. வாணன் பலதேவன்
7. செவ்விச்ச இப்பிர-
8. திமை.
Additional Information
1st Inscription - This inscription is located near the Parsvanatha sculpture, which is carved next to the first sculpture. The Vatteluttu inscription states that Ananta Veeraiyan, associated with the Kurandi Jaina monastery (samanapalli) near Ᾱviyur, created the bas-relief sculpture.
The content of the inscription reads as follows:
1. Venbu
2. nāttu thi-
3. rukkurandi
4. anantha
5. Veeraiyappani
2nd Inscription - Another Vatteluttu inscription states that a person named Baladēvan, one of the palanquin bearers (referred to as "Sivigai"), was responsible for making the divine sculpture. The inscription reads: