Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

ஆங்கிலேயர் காலக் கல்வெட்டு

British Period Inscription

அமைவிடம்

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்முன் மண்டபம்


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 19ஆம் நூற்றாண்டு


ஊர்

கள்ளிக்குடி

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
ஆங்கிலேயர் காலத்தில் அதிகாரி வின்லோ, கள்ளிக்குடி மக்களைத் தவறாக நடத்தியவரின் மீது எடுத்த நடவடிக்கை, வழங்கிய ஆணை மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாவாலி பாளையக்காரன் பற்றியும் இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டு கள்ளிக்குடியில் உள்ள சிவன் கோவிலில் உள்ளது.

இக்கோயிலின் பிரஸ்தரப் பகுதியின் மேல் பகுதியில் 'அதிசூரன் சதாசேர்வை' என்ற இரு சொற்கள் கொண்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இவ்வாக்கியத்திற்கு 'நித்திய ஊழியம்' என்ற பொருள் உள்ளதாக அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : 265/ 1963-64 இல் வெளிவந்துள்ளது. மதுரை மாவட்ட கல்வெட்டுகள் II ; எண்- 276/2003.
புகைப்படங்கள்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்