இந்தக் கல்வெட்டு முனியாண்டி கோயிலிலுள்ள தூணில் வெட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் படித்து இக்கல்வெட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் குலசேகர பாண்டியனின் பட்டமான ’எம்மண்டலமும் கொண்டருளிய’ என்ற பட்டப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு குலமணக்காவூருடையான் மணியன் கூத்தாடுவான் செய்த தருமத்தைப் பற்றிக் கூறுகிறது.
Regnal year
23rd year
A historic year
1290 CE
Additional Information
This inscription is carved on a pillar worshipped as the Muniyaandi Temple. The inscription has been studied and documented by the TamilNadu State Department of Archaeology. The title of Kulasekara Pandyan, ‘Emmandalamum Kondaruliya’, is mentioned in this inscription. This inscription tells about the charity done by Maņiyan Kūtthāḍuvān, a resident of Kulamaņakavūr.