கிணற்றில் இருந்து நீர் இறைத்து தொட்டியில் சேகரித்து அங்குள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் பழங்காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. கல் தொட்டியின் இடது புறத்தில் நான்கு வரிகளில் தமிழில் கல்வெட்டு எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின் எழுத்து வாசகம் பின்வருமாறு:
"பாத்தீப வரு பைங்குனி மீ
கூ சின்னச் சங்கர
வன்னியன் தொட்டி
நாட்டுக் கணக்கு ஆ
லையம் தன்மம்".
Additional Information
At this place, a stone tub/tank has been set up to collect water from the well. It has been built long ago for the use of the people of this place. On the left side of the stone tank is a five-line Tamil inscription.
The text of the inscription reads as follows: