Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பாறைக் கல்வெட்டு

Rock Inscription

அமைவிடம்

கோயில்


மொழியும் எழுத்தும்

தமிழ் மற்றும் வட்டெழுத்து


காலம் / அரசன்

சோழன் தலை கொண்ட வீரபாண்டியன்


ஊர்

எதிர்கோட்டை

மாவட்டம்

விருதுநகர்

ஆட்சி ஆண்டு
15+4=19 வது
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 965.
கூடுதல் விவரங்கள்
சுனை காந்தீசுவரர் கோயிலுக்கு அருகிலுள்ள பாறைக்கல்வெட்டு: வெண்பைக்குடிநாட்டு உத்தன்குடியைச் சார்ந்த அணைக்குடி இறைவனுக்கு அவ்வூரைச் சார்ந்த அறுவை வாணியச் சேரி ஆச்சன் என்பவன் திருநந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்காக ஐம்பத்தைஞ்சு ஆடுகள் அளித்ததைக் கூறுகிறது.
தகவல்

முனைவர் கந்தசாமி

புகைப்படங்கள்

போ.கந்தசாமி

போ.கந்தசாமி

போ.கந்தசாமி