Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பாறைக் கல்வெட்டு

Rock Inscription

அமைவிடம்

கண்மாய்க்கரையிலுள்ள தனிப்பாறையில் வெட்டப்பட்டுள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழ் மற்றும் சமஸ்கிருதம், தமிழ் மற்றும் கிரந்தம்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 10 ஆம் நூற்றாண்டு


ஊர்

கூடக்கோவில்

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
கூடக்கோவில் கண்மாய்க்கரையில் கருப்பண்ணசாமி கோயிலுக்கு அருகில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. சிவன் கோயிலுக்கு வடபுறமுள்ள பாறையில் உள்ள இக்கல்வெட்டில் ”ஸ்ரீ கரணத்தான்” என்று எழுதப்பட்டுள்ளது. இது ஊர்க் கணக்கன் பெயரில் செய்யப்பட்ட தானம், அல்லது ஊர்க்கணக்கனுக்குரிய நிலப்பகுதியைக் குறிப்பிடும் கல்வெட்டாக இருக்கலாம். இக்கல்வெட்டு 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
இந்த மேற்கூறிய இரண்டு கல்வெட்டுகளும் நடுவண் அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆண்டறிக்கையில் 267/1964 & 268/1964 இல் வெளிவந்துள்ளன. ஆதாரம் : தினகரன் நாளிதழ், 10, 2023.
புகைப்படங்கள்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்