அமைவிடம்
புலிமான் கோம்பை என்ற ஊரில் ஒரு விவசாய நிலத்தில் இருந்து எடுக்கப்பட்டு தற்போது கீழடி அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மொழியும் எழுத்தும்
தமிழி/தமிழ் பிராமி
காலம் / அரசன்
சங்க காலம்
ஊர்
புலிமான் கோம்பை அல்லது புள்ளிமான் கோம்பை
மாவட்டம்
தேனி