Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

அம்மன் சந்நிதி கல்வெட்டு

Amman Shrine Inscription

அமைவிடம்

சிவன்கோயில் அம்மன் சந்நிதி வாயில் நிலையில் உள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு


ஊர்

உலகாணி

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
இத்துண்டுக் கல்வெட்டு சதுர்வேதி மங்கலம் பற்றியும், ஆட்கொண்ட வில்லியான் மீனவதரையன் என்ற அதிகாரி பற்றியும் குறிப்பிடுகிறது.

கல்வெட்டு :

துவெ வி மங்கலமென்றும் பேர்..

நீக்கி உள்ள நிலமும் கருஞ்செய்யும்.

ஆட்கொண்ட வில்லியான் மீனவத்தரை.



கருவறை மற்றும் முன் மண்டபம் மட்டும் கொண்ட இந்த சிறிய சந்நிதியில், பீடத்தின் மேல் அமர்ந்துள்ள அம்மன், தன் ஒரு காலை தொங்கவிட்டபடியும் மற்றொரு காலை மடக்கி நேராக வைத்த படியும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். முன் மண்டபத்தில் நாகர் சிலைகளும் சந்நிதியின் வெளியில் உடைந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
நடுவண் அரசு தொல்லியல் துறையால் இக்கல்வெட்டு படி எடுக்கப்பட்டு 1963-64ஆம் ஆண்டு கல்வெட்டு ஆண்டறிக்கையில் எண் 284ஆக வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 2 page 122.
புகைப்படங்கள்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்