மூலப்பொருள்கள்
திருமலையில் காணப்படும் ஓவியங்கள் எல்லாம் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே உள்ளன. அவற்றில் அடர் சிவப்பு வண்ணம் மற்றும் வெளிர் சிவப்பு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை ரெட் ஆக்கர் எனப்படும் சிவப்பு நிற மண் அல்லது கல்லிலிருந்து தயாரிக்கப்படுபவை ஆகும். சிவப்பு ஆக்சைடு வண்ணம் என்பது இரும்பு ஆக்சைடில் இருந்து பெறப்பட்ட சிவப்பு-பழுப்பு அல்லது துரு நிற வண்ணமாகும்.
வண்ணங்கள்
சிவப்பு
காலம்
புதிய கற்காலம், பெருங்கற்காலம்.
ஊர்
திருமலை
மாவட்டம்
சிவகங்கை