Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கருப்பையாபுரம் பாறை ஓவியம்

Karuppaiyapuram Rock Painting

வண்ணங்கள்

வெண்மை நிறம்


அளவுகள்

2 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகல மேல்பரப்பில் காணப்படுகிறது.


காலம்

வரலாற்றுக் காலத்துக்கு முந்தியவை


ஊர்

கருப்பையாபுரம்

மாவட்டம்

தேனி

ஓவியத்தின் தற்போதைய நிலை
அழியும் நிலையில் உள்ளது
கூடுதல் விவரங்கள்
கருப்பையாபுரம் அருகே உள்ள பூச்சிகல் பாறையில், பாறையோவியம் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளது. இங்கு விலங்குகள், மனிதர்கள் மற்றும் மனிதர்கள் விலங்கை வேட்டையாடும் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. வரையாடு போன்ற உடலமைப்பு கொண்ட விலங்கும் ஒன்றும் காணப்படுகிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

முனைவர் சி. மாணிக்கராஜ் மற்றும் பிரதீப்

முனைவர் சி. மாணிக்கராஜ் மற்றும் பிரதீப்

முனைவர் சி. மாணிக்கராஜ் மற்றும் பிரதீப்

முனைவர் சி. மாணிக்கராஜ் மற்றும் பிரதீப்