In an agricultural land located to the north of the village.
worship
4.5 feet in height and 1.5 feet in width.
Village Name
Seelayampatti
District
Theni
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 17 அல்லது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது
கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல்லில் ஆயுதமேந்திய வீரன் ஒருவன் நின்ற கோலத்தில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளான். வீரன் தன் வலக்கையில் நீளமான வாள் ஒன்றை ஏந்தியுள்ளான். காதுகளில் குண்டலம், கைகளில் வளை போன்ற அணிகலன்கள் அணிந்துள்ளான். வீரன் தன் தலையில் தலைப்பாகை அணிந்துள்ளான். அகன்ற பெரிய கண்களுடன் முறுக்கிய மீசை உடைய முக அமைப்பு உள்ளது. வீரனுடைய இடக்கால் அருகே மது அல்லது நீர்க் குடுவை உள்ளது. கல்லின் மேல் பகுதியில் கீர்த்திமுகம் காட்டப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இச்சிற்பத்தை ஊர்காக்கும் காவல் வீரனாக வணங்கி வருகின்றனர்.
Inscription
No
Period / King
The sculpture is believed to be from the 17th - 18th Century CE
Additional Information
In this hero stone, a warrior armed with a weapon is depicted in a standing posture, in the form of a relief sculpture. The warrior is holding a long sword in his right hand. He is adorned with earrings in his ears and armlets in his hands. The warrior is shown wearing a headgear. His facial features include large eyes and a curled mustache. Near the warrior's left leg, there is a pot, possibly for holding toddy or water. The upper part of the stone displays the Kirtimukha image. The local people revere this sculpture as the guardian warrior who protects the village.