அமைவிடம்
கெங்குவார்பட்டிக்குத் தெற்குப் பக்கமாக மஞ்சள் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒட்டணை அருகில் உள்ள தென்னந்தோப்பு
அளவு
ஒவ்வொரு சிற்பமும் 3 அடி உயரம் உடைய கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது
வழிபாடு
இல்லை
ஊர்
கெங்குவார்பட்டி
மாவட்டம்
தேனி
முனைவர் மாணிக்கராஜ்