அமைவிடம்
இரயில் பாதைக்கும் மலை அடிவாரத்திற்கும் இடையே அமைந்துள்ள மாலைத் தோட்டம் என்ற பகுதியில் இக்கற்றூண் காணப்படுகின்றது.
அளவு
7 அடி உயரம், 1 அடி அகலம், 1 அடி கனம்
வழிபாடு
ஆம்
ஊர்
மாலைத் தோட்டம், அழகன்பட்டி
மாவட்டம்
திண்டுக்கல்
க.த. காந்திராஜன்