இந்த நடுகல் சிற்பத்தில் வீரன் ஒருவன் தன் இடக்கையில் பெரிய இரட்டைக்-குழல் துப்பாக்கி போன்ற ஆயுதத்தை ஏந்தியுள்ளான். அவன் வலப்பக்கம் சாய்ந்து நின்றவாறு புடைப்புச்சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளான். காதணி, வளையல், தோள் பை மற்றும் அரைஞாண் அணிந்துள்ள இவ்வீரனின் சிற்பம் திறந்தவெளியில் அமைந்துள்ளது. எனவே இச்சிற்பம் தேய்ந்துள்ளது. இதுபோன்ற நடுகல் சிற்பங்கள் வீரச்செயல் புரிந்து இறந்தவர்களுக்காகச் செய்யப்படுவதாகும். இவற்றை மக்கள் இன்றும் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
அளவு
2 அடி உயரம், 1 அடி அகலம்
Period / King
The sculpture is believed to be from the 16th-18th century CE, Nayaka period.
Additional Information
In this relief sculpture, a man is depicted carrying a double-barrelled long gun in his left hand. He appears to be leaning towards the right side, with intricate detailing. He is adorned with an ear ornaments, bangle, a shoulder bag, and a waist chain (araignan). This sculpture has been placed in an open space and it has weathered with time. Sculptures like these are typically created to honor those who died after performing heroic deeds. Even today, people worship these figures as deities.