It is located in a private grove to the east of Govindanpatti village near Anumanthampatti.
worship
3 feet height
Village Name
Govindanpatty
District
Theni
கதை
முன்னொரு காலத்தில் இவ்வூரில் பெரிய தருமர் மற்றும் சின்ன தருமர் என்ற இரு சகோதரர்களும், அன்னம்மாள் என்ற அவர்களின் ஒரே சகோதரியும் வாழ்ந்துள்ளனர். சகோதரி அன்னம்மாள் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு ஊரை விட்டுச் சென்றுவிட்டார். இந்த செய்தியைக் கேட்ட பெரிய தருமரும் சின்ன தருமரும், தங்களுடைய தங்கையையும் தங்கைக் கணவரையும் கொலை செய்துவிட்டனர் என்ற கதை இந்நடுகல்லில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
இந்நடுகல் தங்கை அன்னம்மாளின் கணவரின் நினைவாக எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காலம் / அரசன்
பொது ஆண்டு 17 -18 ஆம் நூற்றாண்டு.
கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல்லில் காணப்படும் வீரன், தன் வலக்கையில் வாளும் இடக்கையில் துப்பாக்கியும் பிடித்துள்ளான். இவர் முறுக்கு மீசையுடன், தலையில் கொண்டையுடன், கைவளை, கடகவளை, மாலை போன்ற ஆபரணங்களுடன் அழகாக வடிக்கப்பட்டுள்ளனர்.
Story
In ancient times, in this village lived two brothers named Periya Dharmar and Chinna Dharmar, and their only sister Annammal. Sister Annammal fell in love with a man from another community, married him, and left the village. Hearing this news, Periya Dharmar and Chinna Dharmar killed their sister and her husband. This story about this hero stone is told by the people of this region.
இந்நடுகல் தங்கை அன்னம்மாளின் கணவரின் நினைவாக எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Period / King
Common Era 17th–18th century
Additional Information
On this hero stone, the warrior is shown holding a sword in his right hand and a gun in his left hand. He is beautifully depicted with a twisted moustache, hair knot, armlets, bracelets, and necklace.