It is located on the southern bank of the Vaigai River to the north of Pudur village.
worship
1.5 feet tall, 1 foot wide
Inscription
No
Village Name
Pudur
District
Theni
காலம் / அரசன்
பொது ஆண்டு 16-17 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல் புடைப்புச் சிற்பத்தில் காணப்படும் வீரன் தன் வலக்கையில் கேடயமும் இடக்கையில் வாள் பிடித்தபடியும் காட்சிபடுத்தப்பட்டுள்ளான். அவன் தன் இடது காலை முன்னே எட்டி வைத்து. வலது காலைப் பின்னோக்கி நீட்டி நின்ற நிலையில் செதுக்கப்பட்டுள்ளான். இது போர் வீரன் ஒருவனின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் போல் தெரிவதால் இதை வீரக்கல் என்ற பெயரிலும் அழைக்கலாம். இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் வீர செயல்களைப் போற்றி, புகழ்ந்து நினைவு கூறும் பண்பாட்டு மரபை பின்பற்றி வளர்த்துள்ளனர் என்பதை அறிவதற்கு இவ்வீரக்கல் சான்றாக உள்ளது. தற்போதைய வீர கல்லை நொண்டி கருப்பசாமி மற்றும் கோட்டை கருப்பு என்ற பெயர்களில் தெய்வமாக வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
அளவு
1.5 அடி உயரம், 1 அடி அகலம்
Period / King
Common Era 16th–17th century.
Additional Information
On this hero stone, the warrior depicted in relief holds a shield in his right hand and a sword in his left hand. He is carved standing with his left leg forward and his right leg stretched backward. Since this appears to be a memorial for a warrior who died in battle, it can also be called a Veerakkal (warrior stone). This Veerakkal serves as evidence of the cultural tradition in this region of honoring and praising the heroic deeds of local warriors. Currently, the warrior stone is worshipped as a deity under the names Nondi Karuppasami and Kottai Karuppu.