அமைவிடம்
கிராமத்தின் முன்பு உள்ள சுடுகாட்டின் கிழக்குப் பக்கத் தென்னந்தோப்பில் இரண்டு நடுகற்கள் அமைந்துள்ளன.
அளவு
சிற்பம் 1) உயரம் 4.59 அடி, அகலம் 1.19அடி
சிற்பம் 2) உயரம் 4.53 அடி, அகலம் 2.29 அடி
வழிபாடு
ஊர் மக்கள் இரவில் வந்து யாருக்கும் தெரியாமல் வழிபட்டுச் செல்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
ஊர்
கொடிக்குளம்
மாவட்டம்
மதுரை