அமைவிடம்
க.புதுப்பட்டி ஊரின் கிழக்குப் பக்கமாக உள்ள வயல்வெளியில் உள்ளது.
தலத்தின் சிறப்பு
இப்பகுதியில் கட்டப்பட்ட மிகவும் பழைமையான சிவாலயமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மூலவர் பெயர்
திருநீலகண்டேஸ்வரர்
ஊர்
க.புதுப்பட்டி
மாவட்டம்
தேனி
முனைவர் மாணிக்கராஜ்