பிற தெய்வத்தின் பெயர்கள்
1.பெருமாள் 2. காளி 3. காமாட்சியம்மன் 4. கருப்பு 5. கல்லக்காமன் 6. சீலைக்காரி
அமைவிடம்
கன்னியம்பட்டி ஊர் நடுவில் அமைந்துள்ளது.
பூசைக்காலம்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பூசைகள் நடைபெறும்.
ஊர்
கன்னியம்பட்டி
மாவட்டம்
மதுரை