கோயிலின் வேறு பெயர்
அங்காள அய்யன், ஒச்சாண்டம்மன், பொன்னாங்கன்
அமைவிடம்
கருமாத்தூர் ஊருக்கு வடக்கேயுள்ளது.
தலத்தின் சிறப்பு
இப்பகுதியில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்குக் குலதெய்வமாகவுள்ளது.
ஊர்
கருமாத்தூர்
மாவட்டம்
மதுரை
முனைவர் இரத்தினகுமார்