கோயிலின் வேறு பெயர்
பாறைக் கருப்பு, பாறை முத்தையா
அமைவிடம்
திடியன் ஊரின் மலையடிவாரத்தில் உள்ள தாமரைக்குளத்தின் அருகே உள்ளது.
தலத்தின் சிறப்பு
மலையின் அடிவாரத்தில் ஓர் இயற்கைக் குகை போன்ற அமைப்பில் காவல் தெய்வங்கள் இருப்பது இதன் சிறப்பு
ஊர்
திடியன்
மாவட்டம்
மதுரை