கோயிலின் வேறு பெயர்
சப்த கன்னியர்கள்
தலத்தின் சிறப்பு
இக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் மக்கள் பெருந்திரளாக வருகிறார்கள். அந்நாளில் பொங்கல் இடுவது, குறிகேட்பது, பின்னர் வழிபாடு முடிந்தவுடன் அனைவரும் கூடியிருந்து உணவு உண்பது வழக்கமாக உள்ளது.
ஊர்
திருப்பரங்குன்றம்
மாவட்டம்
மதுரை