பிற தெய்வத்தின் பெயர்கள்
ராக்காயி அம்மன், சோனை சுவாமி
அமைவிடம்
வைகை ஆற்றின் வடகரையில் தல்லாகுளத்தில் உள்ளது.
தலத்தின் சிறப்பு
சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் தல்லாகுளம் கருப்பசாமி கோயிலில் மரியாதை செலுத்தி விட்டு வைகை ஆற்றில் எழுந்தருளச் செல்வார்.
ஊர்
தல்லாகுளம்
மாவட்டம்
மதுரை