மூலவர் பெயர்
திரௌபதை அம்மன்
திருவிழாக்கள் விவரங்கள்
திரௌபதை அம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் நடைபெறும்.இவ்வூரைச் சுற்றியுள்ள 18 பட்டி கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பூக்குழி திருவிழா நடத்துவர். கிராம மக்கள் காப்பு கட்டி விரதமிருந்து பூக்குழி இறங்குவர். ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் 26 நாட்களுக்கு திருவிழாக்கள் நடைபெறும். இதில் பீமன் கீசன், கூந்தல் விரிப்பு மற்றும் கூந்தல் முடிப்பு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பால் குடம் மற்றும் தீச்சட்டி எடுத்தல்.
ஊர்
மேலூர்
மாவட்டம்
மதுரை