கோயிலின் வேறு பெயர்
மதுரோதைய ஈஸ்வரமுடைய நாயனார்
தலத்தின் சிறப்பு
இவ்வூர் 800 ஆண்டுகளுக்கு முன்னர் ’கேரளாந்தகபுரம்’ என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. கேரளாந்தகன் என்பது முதலாம் இராசராச சோழனின் சிறப்புப் பெயராகும். இவ்வூர் பண்டைய பெருவழிப் பாதையில் அமைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர் கோயில்.
ஊர்
குன்னுவராயன் கோட்டை
மாவட்டம்
திண்டுக்கல்