கோயிலின் வேறு பெயர்
சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில், திருச்சுழியல் பள்ளிப்படைக் கோயில், காளநாத சுவாமி கோயில்.
பிற தெய்வத்தின் பெயர்கள்
சொர்ணவல்லித் தாயார்
அமைவிடம்
திருச்சுழியில் இருந்து நரிக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
ஊர்
பள்ளிமடம்
மாவட்டம்
விருதுநகர்