பிற தெய்வத்தின் பெயர்கள்
ஜெகதாம்பிகை
அமைவிடம்
சாத்தூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கன்குடியில் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு
இக்கோயிலில் தற்போது வழிபாடு செய்பவர்களின் குடும்பத்தினரால்/ முன்னோர்களால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டதாக இவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.
ஊர்
இருக்கன்குடி
மாவட்டம்
விருதுநகர்