கோயிலின் வேறு பெயர்
ராமர் லட்சுமணன் கோயில்
பிற தெய்வத்தின் பெயர்கள்
ராமர், லட்சுமணன், சீதை மற்றும் அனுமான்.
தலத்தின் சிறப்பு
ராமர், லட்சுமணன் மற்றும் சீதை ஆகிய மூவருக்கும் தேனி மாவட்டத்தில் எழுப்பப்பட்ட ஒரே தனிக் கோயில் இதுதான் என சொல்லப்படுகிறது.
ஊர்
வயல்பட்டி,ஸ்ரீ ராமபுரம்
மாவட்டம்
தேனி