The hymn was composed by Kripananda Wariyar Swami.
Name of the Chief deity
Balasubramanian
Temple Tree
Indian Bael tree
Village Name
Kandamanur
District
Theni
கோயில் குளம்/ஆறு
பரமசிவன் குளம், வைகை ஆறு
ஆகமம்
காரண காமிக ஆகமம்
பூசைக்காலம்
தினந்தோறும் பூசைகள் நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
ஐப்பசி கந்த சஷ்டி விழா, தைப்பூச விழா, பங்குனி உத்திர விழா, மாசி சிவராத்திரி விழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
சுவரோவியம்
சுமார் 70 ஆண்டுகள் பழமையான ஐயப்பன் சுவாமி ஓவியம் உள்ளதாக சொல்லப்படுகிறது.
சிற்பங்கள்
தண்டாயுதபாணி, சிகி வாகனம், விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆஞ்சநேயர், சனீஸ்வரர், நவக்கிரகம், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, மற்றும் பைரவர் சிற்பங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
கருவறை, முன் மண்டபம், மகா மண்டபம் மற்றும் பல சந்நிதிகள் அமைந்துள்ளனர்.
கூடுதல் விவரங்கள்
பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டிபட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலாகும். இது ஜமீன் காலத்திற்கு முன்பே கட்டப்பட்டதாக இப்பகுதி மக்களால் பொதுவாக சொல்லப்படுகிறது. கருவறையின் மேல் இரண்டு தலை விமானம் காணப்படுகிறது. கோயில் நுழைவாயில் முகப்பு பகுதியில் முருகன் சிற்பங்களும் முருகன் சார்ந்த கதைகளைக் கூறும் கதைச் சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. கோயிலில் உலோகத்தினால் ஆன முருகர், தெய்வானை மற்றும் வள்ளியின் உற்சவர் சிலைகளும் காணப்படுகின்றன.
Temple Pond/River
Paramasivan kulam (tank), Vaigai River
Agama
Karana kamika agama
Worship Timings
Pujas will be held daily.
Festivals details
Aippasi Kanda Shashti festival, Thaipoosa festival, Panguni Uttara festival, Masi Shivaratri festival etc. are celebrated in a special way.
Mural
It is said that there is a painting of Lord Ayyappa that is about 70 years old.
Sculptures
There are sculptures of Dandayudhapani, Sikhi Vahanam (peacock vahana/vehicle), Vinayaka, Meenakshi Sundareswarar, Anjaneya, Saniswarar, Navagraha, Saraswati, Dakshinamurthy, and Bhairava.
Architecture
The sanctum sanctorum, themukha mandap, the maha mandap and many other shrines are located there.
Additional Information
Balasubramaniaswamy Temple is a famous Murugan temple in the Andipatti area. It is generally said by the people of the area that it was built before the Zamin era. A two-tiered Vimana is seen above the sanctum sanctorum. Sculptures of Murugan and narrative sculptures narrating stories related to Murugan are placed at the entrance of the temple. The temple also has metal idols of Murugan, Deivanai and Valli.
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
Details
Dr.C.Manickaraj
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
ரங்கநாதர் கோயில், கண்டமனூர் ஜமீன் பங்களா
Nearby Monuments
Ranganatha Temple, Kandamanur Zameen Bungalow
செல்லும் வழி
மதுரை - தேனி சாலையில் க.விலக்கு பிரிவிலிருந்து கண்டமனூர் செல்லலாம்
Directions
You can go to Kandamanur from the K.Vilakku section on the Madurai - Theni road