கோயிலின் வேறு பெயர்
வேட்டுவமங்கலம்
அமைவிடம்
ஊரின் தெற்கே அமைந்துள்ளது
தலத்தின் சிறப்பு
இக்கோயில் கருவறையில் சிவன் உட்கார்ந்த நிலையில் உள்ளார். மேலும், இக்கோயிலில் பெண் பூசாரிகள் உள்ளனர்.
ஊர்
நாட்டார் மங்கலம்
மாவட்டம்
மதுரை
முனைவர் இரத்தினகுமார்