இந்தக் கோயில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. கோயில் வளாகத்தின் மேற்குப் பகுதியில் குளமும் உள்ளது. நல்ல குறும்பன் கருவறையில் வீற்றிருக்கிறான். கருவறைக்கு வெளியே 21 பரிவாரத் தெங்வங்களும் உள்ளன. இவ்விடம் தாழம்பூ நிறைந்து காணப்பட்டதால் இக்கோயிலைத் தாழைக்கோயில் என்றும், நல்லகுறும்பர் மற்றும் குறும்படையார் கோயில் என்றும் அழைப்பர்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையான தலமாகக் கருதப்படுகிறது.
Name of the Chief deity
Nalla Kurumbar
Temple Tree
Marikozundhu, Pandanus fascicularis
Temple Pond/River
temple tank
Worship Timings
The temple opens at 5 a.m.
Festivals details
Masipachchai festival is celebrated
Summary
This temple is east-facing. In the western part of the temple premises, there is a pond. Nalla Kurumban is enshrined in the sanctum. Outside the sanctum, there are 21 attendant deities. Since this place was filled with screw pine (Thalambhoo), the temple is also called Thalaikoil, as well as Nallakurumbar Temple and Kurumpadaiyar Temple.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
Details
Dr. N. Rathnakumar
செல்லும் வழி
கருமாத்தூரிலிருந்து வடக்கம்பட்டி செல்லும் பாதையில் இடப்புறம் உள்ளது.
Directions
It is on the left side of the road from Karumathur to Vadakkampatti.